படு தோல்வியால் ஆசிய கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை!

நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண தொடரின் 3ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது.

இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்வியை தளுவிக்கொண்டு தொடரை விட்டு வெளியேறியது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை கைப்பற்றிக்கொணடமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்