மைதானத்தில் மொபைல் போன் மூலம் சூதாட்டம் – இந்தியர் ஐவரை கைது செய்த இலங்கை காவற்துறை!!

நேற்றைய தினம் கட்டுநாயகே மைதானத்தில் நேற்று நடந்த 3-வது போட்டியின் போது ; 5 இந்தியர்கள் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இலங்கை கிரிக்கெட் அணியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் அடைந்தது. 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

குறித்த நேரத்திலேணுய அவர்கள் கூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சூதாட்டக்காரர் ஐவரையும் இலங்கை பொலிஸார் தீவிர விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்