நைஜீரியாவில் கடும் மழை! 100 பேர் வரை உயிரிழப்பு!!

நைஜீரியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மழை வெள்ளத்தினால் 10 இற்கும் மேற்பட்டுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்