கடந்த வருடம் சிறுவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பு!

உலகில் கடந்த வருடம் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்கள் மற்றும் பல்வேறு பட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு சிறுவர் வீதம் உயிரிழப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்