பிரான்ஸில் துப்பாக்கிச்சூடு! பலியானான் 15 வயது சிறுவன்!!

பிரான்சின் செந்தனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;
அத்துடன் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சின் செந்தனி நகரில் இரு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தாக கூறப்படுகிறது. இதில் 15 வயது சிறுவன் ஒருவன் தொண்டையில் சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளான்.

மேலும் இருவர் இச்சம்பவத்தால் காயமடைந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சிறுவனின் உடலை மீட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்