இன்று ஜனாதிபதி திருமலைக்கு விஜயம்!!

வியாழக்கிழமை 20.09.2018 காலை 10.00 மணிக்கு திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வருகை தந்து, பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்ததையும், அவருடன் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன்  பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம உட்பட பலர் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்