மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தினம் மத்திய வங்கி வெளியிட்ட நாணயம் மாற்று விகிதங்களின் பிரகாரம் டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 168.63 சதமாகப் பதிவாகியிருந்தது.

குறித்த டொலரின் கொள்வனவுப் பெறுமதி 165ரூபா 8 சதமென தெரிவிக்கபட்டிருந்தது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்