பாதீட்டின் பின்னரே எரிபொருளின் விலையில் மாற்றம் – அமைச்சர் ராஜித!

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை எரிபொளுளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமையவே இவ்வாறான நிலைமை உண்டாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19), இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்