பிராண்ஸில் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட கும்பல்!

பிராண்ஸில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பல் ஒன்று பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரான்சில் உளள பிரான்சில் Montpellier நகர காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு சோதனையை அடுத்து, ஆறுபேர் கொண்ட கடத்தல் குழு ஒன்றை தலைநகர் பாரிசிலும், Toulouse நகரிலும் வைத்தே குறித்த குழவினர் மாட்டிக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் 30 முதல் 35 வயது இருக்கும் எனவும், அவர்களிடமிருந்த் கார்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் €50,000 பெறுமதியுடைய 7.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்