இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தினம்!

இன்று இந்திய தேச பிதா மகாத்மாகாந்தியின் 150 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்ததிய தேச விடுதலைக்காக அஹிம்சை வழியில் முழுமையாக அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி.

அவரது பிறந்தநாளான ஒக்டோபர் 2ஆம் திகதி, காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்