உலகக்கிண்ணத்தில் விருப்பம் தெரிவித்துள்ள மலிங்க

இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க உலகக் கிண்ணத்தில் தனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மலிங்க, தனக்கு அண்மைய காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகக் கிண்ணத்தில் வாய்ப்புக் கிடைக்குமென தான் எதிர்பார்க்கவில்லையெனவும் தான் அடுத்த போட்டி குறித்து மாத்திரமே கருத்திற் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்