பட்டுப்பாதைக்கு 5 ஆண்டுகள் நிறைவு

21 ஆம் நூற்றாண்டின் பட்டுப்பாதைக்கு நாளைய தினம் முற்பகலில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் 5 ஆம் ணே;டு நிறைவு விழா கொண்டாடப்படவுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகமும்இ சீன நட்புறவிற்கான தெற்காசிய மன்றமும் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

இதுதொடர்பான நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன் சீனத் தூதுவர் சென் ஷியூவன் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் விசேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இந்த நிகழ்வில் சுற்றுலா கலாசாரம் நட்புறவு அபிவிருத்தி முதலான துறைகளில் கலந்துரையடல்கள் இடம்பெறவுள்ளன. பங்ளாதே இந்தியா நேபாளம் மாலைதீவு இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் இதில் பங்கு கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்