கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ!

அண்மைய நாட்களாக இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்