புதிய அமைச்சரவையில் வடக்கின் அதிகாரம் மிக்க அமைச்சராகிறார் டக்ளஸ்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதி முக்கியம் வாய்ந்த அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் மீள்குடியேற்றம்,  புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்