மஹிந்தவிடம் சரணடைந்தார் வியாழேந்திரன்: உடைந்தது கூட்டமைப்பு: அதிர்ச்சியில் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

இன்று மாலை குறித்த பதவியேற்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடையே “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா அம்மான்  தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்