தள்ளுபடி செய்யப்படுகிறது பாராளுமன்றம் கலைத்ததற்கு எதிரான மனுக்கள் – சட்ட மா அதிபர் அறிவிப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களினையும் சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையதாக உள்ளதென சட்ட மா அதிபர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை இன்றைய தினம் எடுத்துக்ளெ;ளப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக குறித்த மனுக்களை சட்ட மா அதிபர் இந்த மனுக்களை நிராகரிக்கமாறு உயர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்