மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டனர் இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள்!

சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர் சிலர் இன்று மன்னார் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் போது பெரியமடு பிரதேசத்தில் மேற்கொள்ப்பட்டுவரும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்