குவாத்த மாலாவில் எரிமலை வெடிப்பு

குவாத்தமாலாவில் இடம் பெற்றுள்ள எரிமலை வெடிப்ப சம்பவத்தினை அடுத்த அப்பகுதியில் உள்ள 4000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிமலை வெடிப்ப சம்பவம் ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த எரிமலையினால் அப்பகுதி முழுவதும் சாம்பலும் புகையுமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால் 194 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தபட்சம் 234 பேர் காணாமல் போயிருந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்