சிக்காக்கோ மருத்துவ மனையில் இடம் பெற்றுள்ள துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவவம் ஒன்றில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குறித்த மருத்துவமனையின் கார் தரிப்பிடப் பகுதியில் நேற்றையதினம் இந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப்ப பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் அங்கிருந்த ஒரு பெண் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகவும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினா துப்பாக்கிதாரியை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகவும் சிக்காக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு மேற்கோண்ட நபர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இதே வேளையில் அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் சுமார் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்