அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் – ரணிலுக்கு எச்சரிக்கை!

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேறாவிட்ட்டால் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அதற்கமைய அவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராத பணத்தை அவர்கள் செலுத்த நேரிடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்