இன்று உலக எயிட்ஸ் தினம்!

ஆண்டு தோறும் டிசம்பர் முதல் நாள் உலக உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் டிசம்பர் 1 ஆம் திகதி இன்று இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் உணர்வு பூர்வமாக ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்