பிரதமர்,மற்றும் அமைச்சர்களுக்கு இடைக்கால தடையுத்தரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியால் அளிக்கப்பட்டுள்ள மனு பரிசீலனை செய்யும் வகையிலேயே குறித்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி குறித்த தடை நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்