தேசிய உணவுக் கண்காட்சி நாளை மறு தினம்

2018 இற்கான தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த கண்காட்சியினை விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த கண்காட்சியின் நோக்கம் தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பனவும் குறித்த கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்