எதிர்வரும் 9 ஆம் திகதி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி

எதிர்வரும் 9 ஆம் திகதி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி சீனாவின் தாய்பேயில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் ரக்பி குழாம் போட்டியில் பங்கேற்கவுள்ளது. குழுவின் தலைவராக மருதானை சென்தோமஸ் கல்லூரியி கெமுனு சேதிய செயற்பட
வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்