ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,003 வீரர்கள் பதிவு

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் 70 இடத்திற்காக மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்