உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

இவ்வருடம் நடைபெற்று முடிந்த கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை இம்மாத நடுப்பகுதியில் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்வை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத். பூஜித தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்