பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் அடுத்த இரு வாரங்களுள்

தரம் ஜந்து புலமைப்பபரிசில்; பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அதாவது முதல் இரண்டு வாரத்திற்கு முன்னர் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்