புனித சிவனொளிபாத யாத்திரை செய்ய வீதி அபிவிருத்தி

இம்மாதம் 22ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது.

நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்