அதிபர் நியமனத்துக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17 இல் நிறைவு!

தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் 17ம் திகதி நிறைவடையச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கல்வி அமைச்ச தெரிவிக்கையில் இதற்கு முன்னர் நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைய இருந்ததாகவும், சாதாரண தரப் பரீட்சைகளுக்கு பணியில் ஈடுபடும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்