இலங்கையில் தற்போது நிலவும் மழைக்காலிநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் 83% உயர்வடைந்துள்ள நிலையில் வீதம் நீர் மின் மின் உற்பத்தி 50% ஆக உயர்வடைந்துள்ளதாக இலங்கை மின்சாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.