விவசாய போதனாசிரியரை காதலித்து உல்லாசமாக இருந்த தென்மராட்சி இளம்பெண் உறவுக்கார பையனை கட்ட ஓட்டம்!

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் வாழ்ந்துவந்த இளம் பெண் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பல இலட்சம் பணத்தை ஏப்பமிட்டபின் காதலனை சாதி பாத்து கைவிட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 5 வருடங்களாக தென்மராட்சி பகுதியின் எழுதுமட்டுவாள் பிரதேசத்திலுள்ள படித்த மகளிர் திட்டத்தில் வாழ்ந்து வந்த இளம் பெண் ஒருவர் வலிகாமம் மேற்கு பகுதியில் வாழும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அத்துடன் காதலர்களான இருவரும் பாக், பீச் என்று மட்டுமல்லாது ஹொட்டேல்கள் தெரிந்தவர்களின் வீடுகள் புதர்கள் என பல இடங்களுக்கும் சென்று வாராவாரம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம்(2) இருவரும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்து ஓட்டம் பிடித்திருந்தனர். உயர் சமூகத்தை சேர்ந்த குறித்த பெண்ணை விவசாயப் போதனாசிரியரான அந்த காதலன் திருமணம் செய்யவென மோட்டர் சைக்கிளில் அழைத்து சென்றிருந்த சமயம் இடையே அப்பெண்ணின் உறவினர்கள் வழிமறித்து தகராற்றிலீடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண் தனக்கு ஏற்கனவே நிச்சயத்து இருந்த வாலிரை திருமணம் செய்யவுள்ளதாகவும் குறித்த இளைஞனே தன்னை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காதலனான குறித்த  விவசாய போதனாசிரியர் அப்பெண்ணை இடைநடவே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை காதலித்த  கடந்த 5 வருடங்களில் அந்த காதலன் தனது காதலினின் ஏமாற்று வேலைகளால் இரண்டுக்கும் மேற்பட்டதடவை தற்கொலைக்கும் முயற்சித்திருந்த நிலையில் நேற்றையதினமும் குறித்த பெண் அவ் விளைஞனை ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

சமூகத்தில் தாழ்ந்தவராக கூறப்படும் இளைஞனை காதலிக்கும் காலத்தில் வாராவாரம் குறித்த பெண் பல ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கி தனது தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது அவருடன்  பாலியல் ரீதியான உறவுகளையும் மேற்கொண்டிருந்தார். இது அப்பகுதி மக்களுக்க நன்கு தெரிந்திருந்த நிலையில் இந்நிலையில் அவ் இளைஞனை குறித்த பெண் ஏமாற்றுவதை அறிந்த மகளிர் திட்ட மக்கள் எச்சரிக்கை செய்துமிருந்தனர்.

5 வருடங்கள் காதலன் என்ற போர்வையில் குறித்த விவசாய போதனாசிரியரை காதலித்து அவரிடமிருந்து தனக்கான தேவைப்பாடுகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாது பல இலட்சக்கணக்கான பணத்தையும் வாங்கி உல்லாசமாக இருந்த குறித்த பெண் இன்று தனது சமூகத்து இளைஞர் ஒருவரை நிச்சயம் செய்துள்ளதாகவும் அவரை கலியாணம் செய்யவுள்ளதாகவும் கூறியிருப்பது அவ்வூர் மக்களை முகஞ்சுழிக்க வைத்துள்ளதுடன் அப்பெண்ணை விபச்சாரி என்ற பார்வையில் பார்ப்பதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் காதலனுடன் உல்லாசமாக இரந்ததை அறிந்த நிச்சயிக்கப்பட்டவனும் திருமணம் செய்ய மறுத்து திருமணமும் குழம்பியுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்