கொக்குவிலில் குருதிக் கொடை!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்த குருதிக்கொடை நிகழ்வு சனசமூக முன்றலில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி ம பிரதீபன் தலைமையிலான குழுவினர் குருதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்