நாளைய தினம் ஆரம்பமாகின்றன 20க்கு 20 போட்டிகள்! பலப்பரீட்சையில் அணிகள்!! வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்ற போவது யார்?

நாளை இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தத் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, இந்திய அணி, 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 போட்டித்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாக 18வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்