சிலியில் குழந்தை உட்பட 9பேரினை பலி வாங்கிய சங்கிலித்தொடர் விபத்து!

சிலி நாட்டின் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியாவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாராவூர்தியுடன் மோதியதனை தொடர்ந்து சங்கிலி தொடர் ஏற்பட்ட விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் மீட்புப்பணியினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்