வெறிச்சோடியது கிழக்கு மாகாணம்!!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு இன்று கடையடைப்பு போராட்டம் இடம்பெறுகிறது.

அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தனியார் வர்த்தக நிலையங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, வீதிகள் வெறிச்சோடியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்