பஸ் கட்டணம் குறைக்கப்படாது

எரிபொருள் விலை 2 ரூபாவால் குறைந்தமைக்காக பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
டீசல் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் தொடர்பில் கருத்துக்கள் மேலெழுந்துள்ளதாகவும், இன்னும் கட்டணக் குறைப்பு இடம்பெறாமல் பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இதே வேளையில் 2 ரூபா குறைப்பு பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு போதுமானது அல்லவென அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்