NVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-55 மற்றும் NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு புதிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான விண்ணப்பங்களை இணையத்தின் வாயிலாக அல்லது தொலைபேசி ஊடாக பெற முடியும. இணையத்தள முகவரி றறற.னவநவ.பழஎ.டம என்பதாகும். தொலைபேசி இலக்கங்கள் 0112 34 88 93 அல்லது 0711 997 111 என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்