தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் – தொழில் பயிற்சி பிரதியமைச்சர் தெரிவிப்பு!

தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து தொழில் உலகத்திற்குள் பிரவேசிக்க தயாராகும் இளைஞர், யுவதிகளின் பெற்றோர் மத்தியில் தொழில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்