நுவரெலியாவில் ஸ்ட்ராபெரி செய்கையை விஸ்தரிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ட்ராபெரி பழச்செய்கையை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா ஸ்ட்ராபெரிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் ஸ்ட்ராபெரி செய்கையை மேலும் விஸ்தரிப்பதற்கும், செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்