தைப்பொங்கலினை முன்னிட்டு பரீட்சையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் பொங்கல் தினத்தை கருத்தில் கொண்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

நாளை 15 ஆம் திகதி பொங்கல் தினத்தை கருத்தில் கொண்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நடைபெற மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்