க.பொ.த உயர்தர விடைத்தாள் மீள் திருத்த விண்ணப்பத்துக்கான கால எல்லை

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்