யாழ்.பல்கலையில் 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது!

யாழ்.பல்கலை கழகத்தின் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாவீரர் நினைவு முற்றத்தில் இன்று (27.11.207) மாலை 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்